மெலிந்த உடல் பருக்க
-
இளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது சித்தர்
மொழி யாகும்.உடலில் சதைப் பற்று இல்லாமல் மெலிந்தவர்க்கு ஒரு எளிமையான முறையின் மூலம்
உடலை பருக்கச்செய்ய வழிமுறை உள்ளது.
மெலிந்த உடல் பருக்க "கருப்பு எள்"தினமும் -10 -கிராம்
வீதம் வறுத்துச் சாப்பிட்டு உடனே குளிர்ந்த நீர் ஒரு தம்ளர் அருந்தவும்.இதே போல்
-40-நாள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.மெலிந்த உடல் பருக்கும்.
இதனை உட்கொள்ளும் போது உடலின் வெப்பம் அதிகரித்தால் பால் அருந்த
வேண்டும்.இதனைப் பெண்கள் பயன் படுத்தக் கூடாது .
தந்த ரோகம் - பல்பொடி
-
அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு
சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .
1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு
இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும்.
இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல்
சொத்தை,இவை அனைத்தும் நீங்கும்.
இதனைக்கொண்டு காலை,மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே
வராது.
நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவ கேள்வி பதில்
-குழு (facebook)
sir my age is 23, i always look very lean.
பதிலளிநீக்குso if i follow this method will i get large muscles.
ayya vanakkam sidha maruthuvathil udal uyaramaka valara ethum marunthu ullatha?
பதிலளிநீக்குஇதற்கு முன்னர் மற்றும் ஒரு பதிவீட்டில் உடல் பருமனை கூட்ட, எள்ளை இரவில் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட சொல்லியிருந்தனரே. எந்த முறை சிறந்தது ? தெளிவு படுத்துங்களேன். நன்றி.
பதிலளிநீக்குadhiga uyaramaanavargal kullamaaga enna seyvadhu?
பதிலளிநீக்குஉயரமாக வளர சில வழிமுறைகள்:
பதிலளிநீக்கு18 வயதுக்குட்பட்டவர்களுக்கானது:
கூடைப்பந்து விளையாட்டு, முறையான தொடர் நீச்சல் பயிற்சியால் வியக்கத்தக்க பலன் கிடைக்கும்.