அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்
அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்
Mg Mgm
//அக்கி என்று சொல்லபடும் இந்த படத்தில் உள்ளவைகள் போன்று எனது முதுகு மற்றும் வயிற்றில் படர்ந்துள்ளது தக்க மருத்துவம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்...//
வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.
ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.
சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.
இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின்
காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர்.
அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.
மருந்து - 1
நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.
மருந்து - 2
ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.
உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,
மருந்து - 3
சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.
நன்றி !
Dr.அரவின் தீபன்...
நிர்வாகி
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு - face book
http://siththamaruththuvavilakkam.blogspot.in/

·
Selvam Gee, Mythili Subramaniam, கடலாட்ச்சிஅம்மன்கோயில் பெரியகல்லாறு and 14 others like
this.
Karthik Keyan Good
information
27 June at 09:12 via mobile · Like
Mg Mgm ஆலோசனைகளுக்கு
மிக்க நன்றி கடைபிடிக்க தொடங்குகின்றேன்
27 June at 10:58 · Like · 1
Samy Gopal தேவையான
நேரத்தில் கிடைத்த குறிப்பு !
27 June at 11:21 · Like · 2
Mg Mgm நன்றாக
குணமாகி தலைக்கு குளித்து விட்டேன் ஆலோசனைக்கு மிக்க நன்றி
7 July at 18:15 · Like · 1
thanks for this information.
பதிலளிநீக்குsir yenkku romba varudamaka stomach pain irukku matham oru murai varukirathu stomach sore irukkum yenro nenaikeren thayavu seithyu nalla marunthaga sollungal ungalukku kodi punniyam....
பதிலளிநீக்குரொம்பவே வலியைக் தரும் ஒரு நோய்.. நமது அன்றாட வாழ்க்கையையே சீர்குலைத்து விடுகிறது.. இரவில் தூக்கமும் வருவதில்லை, கடந்த ஒரு வாரமாக முதுகு வயிற்றுப்பகுதியில் கடும் வலி இருந்தது.. நேற்று தான் கொப்பளங்கள் வெளியே தெரிந்தது.. இரவெல்லாம் தூக்கம் வரவில்லை! ஆங்கில மருத்துவம் மேற்கொண்டு வருகிறேன்..
பதிலளிநீக்கு