blog title

வியாழன், 4 அக்டோபர், 2012

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து





சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து

கேள்வி.?
இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் நோய்களில்
ஒன்றான சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான 
மருந்துகள் ஏதும் சித்த மருத்துவத்தில் உண்டா ...?

நிச்சயம் உண்டு !
சித்தர்கள் நோய்க்கான மருந்துகளை மட்டும்
கூறவில்லை இவைகள் வராமல் தடுக்கும்
முறைகளை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள்.
தை மாதம் முதல் நாள் தொடங்கி நாற்பது நாட்கள்
மட்டும் இம் மருந்தை உட்கொண்டால் ஒரு வருடம்
உங்கள் உடலில் சர்க்கரை நோய் தாக்காது .

"சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து"

1- கடுக்காய் தோல் பொடி-1 -கிராம்
2- நெல்லிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
3- தான்றிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
4- தலைச்சுருளி இலைப்பொடி- 2 -கிராம்
மேற்கண்ட ஐந்து கிராம் பொடியை மாலையில்
தண்ணீர் ஒரு தம்ளர் அளவில் கலந்து குடிக்கவும் .

தொடர்ந்து நாற்பது நாட்கள் அருந்தி வர உடலில்
நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,திரி நாடி நிலைகள்
சமன் படும்,இரத்தத்தில் உள்ள நஞ்சுகள் அகன்று
உடலில் புத்துணர்ச்சி கிட்டும்,உடலில் புது இரத்தம்
பெருகும்,மேலும் ஒரு வருடத்திற்கு சர்க்கரை நோய்
உடலில் வராமல் தடுக்கும்.

இது ஒரு கைகண்ட அனுபவ மருந்தாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...


3 கருத்துகள்:

  1. தலைச் சுருளி இலை யென்றால் என்ன ? விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  2. சர்க்கரை வீயாதீக்கான மரூந்து வேண்டும். எப்படீ வாங்குவது? உங்களது வீலாசம் தேவை. போன் நம்பர் தேவை.

    பதிலளிநீக்கு